வாழ்விழந்து தனித்து வாழ்கின்ற முதிவர்களின்நிலை என்ன ? உளவில் நிபுனர் கதிர்காமநாதன்
வாழ்விழந்து தனித்து வாழ்கின்ற முதிவர்களின்நிலை என்ன ?
இவர்கள் காணும் சிக்கல்கள் என்ன? பிள்ளைகளை நம்பி வந்த பெற்பெற்றோர்களை தாய் ஒரு புறமும் தந்தை ஒரு பிள்ளையிடமும் வாழ்வதால் ஏற்படும் மனத்தாக்கங்கள் என்ன உளவில் நிபுனர் கதிர்காமநான் அவர்கள் விளக்குகின்றார் இன் நிகழ்வை நீங்கள் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் பகல் 11.00மணிக்கும் இரவுகாணலாம்