STS தமிழ் தொலைக்காட்சி உறவுகளுக்கு இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்.
அன்பிலும் அறத்திலும்பண்பிலும் அறிவிலும்பணிவான செயலிலும்அறிவோடு அறம் கண்டுஅனைவரும் வாழதைதிருநாளை வரவேற்போம்.
அன்பிலும் அறத்திலும்பண்பிலும் அறிவிலும்பணிவான செயலிலும்அறிவோடு அறம் கண்டுஅனைவரும் வாழதைதிருநாளை வரவேற்போம்.
பளையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்வியலின் பண்பாடு அதனால் 2024க்கு விடைகொடுத்து 2025 வரவேற்கும்நேரம் இது இந்த புதிய ஆண்டு...
எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி இயக்குனர் எஸ்.தேவராசா அவர்களால் எழுதி இசையமைத்தஎன் நெஞ்சைத்தொட்டு வந்தமர்ந்த வஞ்சிக்கொடியே என்ற காதல் காடலுக்கு...
நாம் பயணித்துக் கொண்டிருப்பது தனித்துவத்துடன் எமது கலைக்கும் கலைஞர்களுக்கும் எமதுதாய் மண் செயல்பாடுகளுக்கும் என்பதே உறுதி ! நாம் இந்த 8,வது...
தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில்...