இளம்பிள்ளைகள் வழிதவறிச்செல்ல என்ன கராணம்
இளம்பிள்ளைகள் கவழிதவறிச்செல்ல என்ன கராணம் ; விழிப்புடன் வைதேகி (ஸ்கொட்லாந்து)
விழிப்பு நிகழ்வில் திருமதி வைதேகி -ராஜதிலகன் ஸ்கொட்லாந்தில் இருந்து கலந்துகொண்டு அவர்கண்ட விடையங்களுடன் அதற்கான தீர்வு என்னவாக இருந்தால் இளம் சமூகம் அல்லது குடும்பங்கள் சிறப்புற வாழமுடியும் என்று விழிப்பு நிகழ்வில் கலந்துகொன்டு எமது மக்களின் நலம் கருதி அதற்கான தீர்வுகள் ,ஆலோசனைகள் என தனது கருத்துகளை விழிப்புடன் முன்வைத்துள்ளார்
நீங்கள் விழிப்பு நிகழ்ச்சியை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் பகல் 15.00 மணிக்கும் இரவு 23.00 காணலாம்
நேர்காணல் இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ்.தேவராசா இது ஒரு எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி