கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றி Dr அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்

0

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வில் , யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி.அருணி வேலளகன் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கதிர் அதிர்வுக்கான மாத்திரை பற்றி காரணிகள் பற்றிய தகவலும் தற்கால கொறோனா பற்றிய தவல்களும் அடங்கிய பல சிறப்பான மருத்துவ முறைகளை பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார் இதன் மேலதிக விபரங்களை இணைந் பார்த்து அறிந்து கொள்ள18 03 2022இரவு 8.00 மணிக்கு! நீங்கள் STS தமிழ் தொலைக்காட்சியுடன் இணையுங்கள் நேர்காணல் ஊடகவியலாளரும் ஆய்வாளருமான முல்லைமோகன் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் தொழில் நுட்ப உதவி சிறிதர் லண்டன் படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேனுகா தேவராசா படத்தொகுப்பு தொழில் நுட்பம் தேவதி தேவராசா

தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி

நீங்கள் எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் பகல் 11.00மணிக்கும் இரவுகாணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *