STS தமிழ் தொலைக்காட்சி உறவுகளுக்கு இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்.
அன்பிலும் அறத்திலும்
பண்பிலும் அறிவிலும்
பணிவான செயலிலும்
அறிவோடு அறம் கண்டு
அனைவரும் வாழ
தைதிருநாளை வரவேற்போம்.
அன்பிலும் அறத்திலும்
பண்பிலும் அறிவிலும்
பணிவான செயலிலும்
அறிவோடு அறம் கண்டு
அனைவரும் வாழ
தைதிருநாளை வரவேற்போம்.