மண்டைதீவு கலைச்செல்வி அவர்களின் பெண்ணே நீ பேசவா கருத்தாடல்

மிக எளிமையான மொழி நடையுடன் கூடிய உரையாடல் சமூகத்தின் கண் தெளிந்த பார்வையும் ஆழ்ந்த அக்கறையும் கொண்டனுச பஞ்சகல்யாணிக்கு வாழ்த்துக்கள்!
இதமான தென்றலாய்.இதயத்தை வருடும் மயில்
இறகாய்..இனிமையான குலால் வசீகரித்து அன்போடு அறிவுசார் கேள்விகளைக் கேட்ட
குணாளினிக்கும் இனிய வாழ்த்துக்கள்
