அமரர் முல்லைமோகன் அவர்களுக்கான சமர்ப்பணப்பாடல் 17.12.2024
கலைஞனாய் நண்பனாய் நம் பயணம் நெடுந்தூரம், காலன் எம்மை பிரித்ததால் நீ சென்றாய் நெடுந்தூரம், பலர் துயரத்துக்காய் பாடல் எழுத வைத்தாய் ,இன்று உனக்காக எழுதி பாட வைத்தாய், அமரர் முல்லைமுகன் அவர்களுக்கு(STS தமிழ்Tv சமர்ப்பணம்)