தொடர்புகளுக்கு .

ஆறு பரிமானங்களில் STS தமிழ் தொலைக்காட்சி..

STS தமிழ் தொலைக்காட்சி கடந்த பல ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக்காக ஆரம்பித்து செயலாற்றி வருகின்றது .யேர்மனி டோட்முண்ட் நகரில் இருந்து தலைநிமிர்வுடன், தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக ஈழத்தமிழர் படைப்பை சிறக்கவைக்கும் நேக்கை தனித்துவமாக கொண்டு வந்த எஸ் ரி எஸ் தமிழ் tv தனது இலட்சியப்பாதையில் பயணித்து வருகின்றது .இதில் இணைந்திருப்பவர்களுக்கும்.இணைய இருப்பவர்களுக்கும் நற் செய்தியாக இத்தொலைக்காட்சி ஈகிள் பொக்ஸ், V பொக்ஸ், ரி ரி பொக்ஸ், இணையம் , முகநுால், youtube. என எமது ஈழத்தமிழரின் தனித்துவ நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.பார்க்க இணையுங்கள் !

இது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்

நீங்களும் இணைந்து கொள்ள:

மின்னஞ்சல் stsstudio@hotmail.de

முகநுால் https://www.facebook.com/

STSTamiltv STSதமிழ் யேர்மனி +49178 3591369