admin

STS தமிழ் தொலைக்காட்சி உறவுகளுக்கு இனிய தைதிருநாள் வாழ்த்துக்கள்.

அன்பிலும் அறத்திலும்பண்பிலும் அறிவிலும்பணிவான செயலிலும்அறிவோடு அறம் கண்டுஅனைவரும் வாழதைதிருநாளை வரவேற்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ! STS தமிழ் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்

பளையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்வியலின் பண்பாடு அதனால் 2024க்கு விடைகொடுத்து 2025 வரவேற்கும்நேரம் இது இந்த புதிய ஆண்டு...

அமரர் முல்லைமோகன் அவர்களுக்கான சமர்ப்பணப்பாடல் 17.12.2024

கலைஞனாய் நண்பனாய் நம் பயணம் நெடுந்தூரம், காலன் எம்மை பிரித்ததால் நீ சென்றாய் நெடுந்தூரம், பலர் துயரத்துக்காய் பாடல் எழுத...

மண்டைதீவு கலைச்செல்வி அவர்களின் பெண்ணே நீ பேசவா கருத்தாடல்

மிக எளிமையான மொழி நடையுடன் கூடிய உரையாடல் சமூகத்தின் கண் தெளிந்த பார்வையும் ஆழ்ந்த அக்கறையும் கொண்டனுச பஞ்சகல்யாணிக்கு வாழ்த்துக்கள்!இதமான...

தமிழினத்தின் வழி புரியாத அரசியல்வாதிகளை மக்கள் வீட்டுக்க அனுப்பவேண்டும்:( அ-ஆ.184 சபா குகதாஸ்

தேசியத் தலைவருக்கு நிகரானவர் அநுர என்பது கண்டிக்கத்தக்கது… ( அரசியல் ஆ.. 184) சபா குகதாஸ் 26.10.24 சபா குகதாஸ்...

இளம் தம்பதிகள் குடும்பவாழ்வில் எவ்விதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? 104 DRகதிர்காமநான்

இளம் தம்பதிகள் குடும்பவாழ்வில் எவ்விதமான உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்? 104 உளவியல் நிபுனர் ,கதிர்காமநான்டென்மார்க் 25.10.2024 உளவியல் ரீதியில் தாயகத்திலும்,...

பாமினி அவர்களின் பெண்ணே நீபேசவாவுக்கான கருத்து

மிகவும் அழகிய நேர்காணல். வழமை போலவே குணாலினின் அழகிய வினாக்களுக்கு கோபிகை கோபி தந்த பதில்கள் யதார்த்தத்தைப் பேசுவதாக இருந்தது....

ஆண்டு தோறும் ஐவரை தெரிவு செய்து குவியம் விருது கௌரவிக்கப்பட்டார்.

ஈழ சினிமா துறையில் 10 வருடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சினிமா செயற்பாட்டாளர்களில் ஆண்டு தோறும் ஐவரை தெரிவு...

பெண்ணே நீ பேசவா 74வது நிகழ்வுடன் திருமதிஅகிலா கயிலைநாதன் ஆடைவடிவமைப்பாளர் பிரான்ஸ் 16.10.2024

பெண்ணே நீ பேசவா74வது நிகழ்வுடன் இணையும் பெண்ணே நீ பேசவா 74வது நிகழ்வுடன் திருமதிஅகிலா கயிலைநாதன் ஆடைவடிவமைப்பாளர் பிரான்ஸ் 16.10.2024...