புலம்பெயர் அமைப்புகள் இணைவிலேதான் ஈழம் மிளிரும் விழிப்புடன் சபா குகதாஸ் அவர்கள்(விழி2)
விழிப்பு நிகழ்வானது எம்மிடம் இருக்கும் பல்வகை விடையங்களை உங்கள் முன் எடுத்துவரும் நிகழ்வாக எம்மால் எடுத்துவரப்படுகின்றது இன்றய விழிப்பில் புலம்பெயர் அமைப்புகள் ஏன்? எதர்காக இணையவேண்டும் என்பதை மறந்து நாம் எது மக்கள் ,மாவிரர்கள் விடிவுக்காய் கொடுத்த விலைகளை மறந்து புலத்தில் நாம் பதவிக்கும், பணத்துக்கும் ,விலைபோகிறோம் எமது இலச்சியப்பாதையை மறந்து வாழ்கிறோம் நம் இணைவிலேதான் ஈழம் மிளிரும் என்பதை மறந்து நிற்பதால் நம் இனம் என்ன ஆகும் என்பதை வரலாற்று ஆசிரியர் விழிப்புடன் இணைந்து தந்துள்ளார் திரு சபா குகதாஸ் அவர்கள் (2) 01.10.2024நீங்கள்விழிப்பு நிகழ்ச்சியை எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சியில் பகல் 15.00மணிக்கும் இரவு 23.00 காணலாம்