ஆண்டு தோறும் ஐவரை தெரிவு செய்து குவியம் விருது கௌரவிக்கப்பட்டார்.

0

ஈழ சினிமா துறையில் 10 வருடங்களுக்கும் மேல் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் சினிமா செயற்பாட்டாளர்களில் ஆண்டு தோறும் ஐவரை தெரிவு செய்து குவியம் விருதுகள் கௌரவித்து வருகின்றது.

அந்த வகையில் இந்த வருடம் சிறப்பு கௌரவ விருதுகளை பெற்ற 05 கலைஞர்கள்

இயக்குனர் ஆனந்தரமணன்

நடிகர் தர்மலிங்கம் (தர்மா)

நடிகர் மகேந்திரசிங்கம்

நடிகர் சுவிஸ் ரகு

நடிகை நவயுகா

இவர்களுடன் இணைந்ததாக உலகப்புகழ் தாளலய வித்தகர் “ஒக்ரோபாட்“ பானு அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *